The KKM Tourism development Authority and the American blogger team's "Taste of Sri Lanka" Special food introduction were held at the KKM Hope farm.
காவேரி கலா மன்றம் இலங்கை சுற்றுலா அதிகாரச் சபை Tourism Development Authority மற்றும் American blogger team இனைந்து "இலங்கையின் சுவை" Tastes of Sri Lanka விசேட உணவு அறிமுகம் இன்று காவேரி கலா மன்றத்தின் நம்பிக்கை பண்னையில் நடைபெற்றபோது.
Recently the “Agriculture development discussion” held in Kilinochchi Unionkulam village, by the development division of Kaveri Kala Manram.
காவேரி கலா மன்றத்தின் பொருளாதார அபிவிருத்தி பிரிவின் விவசாய மேம்பாட்டு கலந்துரையாடல் அண்மையில் கிளிநொச்சி யூனியன்குளம் பிரதேசத்தில் நடைபெற்ற போது.
Recently the “Agriculture development discussion” held in Kilinochchi Konavil village, by the development division of Kaveri Kala Manram.
காவேரி கலா மன்றத்தின் பொருளாதார அபிவிருத்தி பிரிவின் விவசாய மேம்பாட்டு கலந்துரையாடல் அண்மையில் கிளிநொச்சி கோணாவில் பிரதேசத்தில் நடைபெற்ற போது.
Recently the “Agriculture development discussion” held in Kilinochchi Piramanthanaaru village, by the development division of Kaveri Kala Manram.
காவேரி கலா மன்றத்தின் பொருளாதார அபிவிருத்தி பிரிவின் விவசாய மேம்பாட்டு கலந்துரையாடல் அண்மையில் கிளிநொச்சி பிரமந்தனாறு பிரதேசத்தில் நடைபெற்ற போது.
எமது பண்ணையில் தரமான நாட்டுக்கோழிக்குஞ்சுகள் விற்பனைக்கு உண்டு. ஒருநாள் குஞ்சு மற்றும் ஒரு மாதம் வளர்க்கப்பட்டு கொடுக்கப்படும. தொடர்புக்கு - 0771707223
எமது பண்ணை இன்றுடன் 4வது ஆண்டு நிறைவை அடைந்துள்ளது. இன்று எமது பணியாளர்கள் மற்றும் நண்பர்களுடன் எமது பண்ணையில் இறைவனுக்கு நன்றி செலுத்தும் வழிபாடு நடாத்தியபோது.
எமது பண்ணையில் அவரை குடும்பத்தில் ஒன்றான கொத்தவரை கன்றுகள் பெற்றுக்கொள்ள முடியும், இவ் அவரை இனம் ஒருகாலத்தில் தான்தோன்றியாக தோன்றி மக்களுக்கு பலன் கொடுத்தது, தற்போது அழிவடைந்து செல்கின்றுது. தான்தோன்றிகளை காப்பாற்ற வேண்டியது எமது கடமை, நண்பர்களே நீங்களும் உங்கள் வீட்டுத்தோட்டத்தில் பயிரிடுங்கள், உங்கள் உணவோடு சேர்த்துக்கொள்ளுங்கள். நிறைவான ஊட்டச்சத்து கிடைக்கும்... தொடர்புக்கு 0771707223.
A special workshop on ‘murunga cultivation’ was held by the Economic development Division of Kaveri Kala Manram.
காவேரி கலாமன்றத்தின் பொருளாதார அபிவிருத்தி பிரிவினால் முருங்கை வளர்ப்பு தொடர்பான விசேட செயலமர்வு இன்று கிளிநொச்சியில் நடைப்பெற்ற போது....
எமது பண்ணையில் இன்று தென்னம்பிள்ளைக்கு பூப்பெய்தல் சடங்கு (குமரிகட்டுதல்) நடைபெற்றபோது...